ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 9 திங்கள்

உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் (சங்.138:2) வேதாகமத்திற்குத் திரும்புக ஊழியத்திலிருந்து ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளில் நடைபெறும் ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகள் Associate Director Rev.அனில்குமார் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.