ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 16 திங்கள்

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (1தீமோ.1:15) இந்த நற்செய்தியை கிறிஸ்துமஸ் கீதபவனி மூலமாக பல இடங்களிலும் செய்வதற்கு திருச்சபைகள் எடுத்துக்கொள்ளும் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படவும், அவர்களது பாதுகாப்புக்காகவும், எல்லாச் சூழ்நிலைகளிலும் ஏற்ற அனுகூலங்கள் கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.