ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 23 திங்கள்
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது (சங்.119:105) கர்த்தருடைய வசனமே நமது வாழ்வின் வெளிச்சமாயிருந்திருக்கிறது. பரிசுத்த வேதத்தை வாசிக்க ஆரம்பித்து அதைப் பின்பற்றமுடியாமல் விட்டவர்கள் தொடர்ந்து வருடத்திற்குள் ஒருமுறை வாசித்துமுடிக்கவும் ஜெயமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழவும் கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.