ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 17 செவ்வாய்
சத்தியவசன பத்திரிக்கை ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆகிய இருமாத வெளியீடுகளை தயாரிக்கும் பணி, அச்சுப்பணிகள், பங்காளர்களுக்கு பத்திரிக்கைகளை அனுப்பி வைப்பதற்கான தபால் செலவு இந்தத் தேவைகள் சந்திக்கப்படவும், புதிய பங்காளர்களும் , புதிய சந்தாதாரர்களும் இணைந்து அநேகருக்கு மாதாந்திர வெளியீடுகள் ஆசீர்வாதமாயிருக்க வேண்டுதல் செய்வோம்.