ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 24 செவ்வாய்
…வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும் (யோவான் 10:16) உலக அளவில் இன்னும் ஏறக்குறை 6013 மக்கள்இன கூட்டத்திற்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை. அவர்கள் தொழுவத்தில் வந்து சேரவும், அந்த மக்கள் மத்தியில் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கான திறந்தவாசலை தேவன் தந்தருளவும் ஜெபிப்போம்.