ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 11 புதன்

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உத்தரவுகொடுத்து … பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரேமி.33:3) என்ற வாக்குப்படியே இவ்வருடத்தில் நடைபெற்ற எல்லா மாதங்களின் ஜெபக்கூட்டத்திலும் கர்த்தர் செய்த பெரியகாரியங்களுக்காக நன்றி செலுத்தி, இந்தநாளின் ஜெபக்கூடுகையிலும் வல்லமையுள்ளவர் மகிமையானவைகளைச் செய்ய வேண்டுதல் செய்வோம்.