ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 18 புதன்

யாவரோடும் சமாதானமாயிருக்கவும் … நாடுங்கள் (எபி.12:14) வருடத்தின் கடைசியில் குடும்பங்களுக்குள் காணப்படுகிற சமாதானகுலைச்சல் நீங்கவும், கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், சகோதர-சகோதரிகளுக்கிடையேயுள்ள மனஸ்தாபங்கள் நீங்கி, ஒருவரோடொருவர் ஒப்புரவாக, அன்பு செலுத்த பாரத்துடன் ஜெபிப்போம்.