ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 26 வியாழன்

நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் (உபா.28:3) என்ற வாக்குப்படி சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தினாலும் இயன்ற காணிக்கையினாலும் மனஉற்சாகமாய் தாங்கிவந்த பங்காளர்கள், ஆதரவாளர்களை கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதித்து, குடும்பங்களை தழைக்கச் செய்திட வேண்டுதல் செய்வோம்.