ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 20 வெள்ளி
13 கோடி மக்கள் வாழும் பீஹார் மாநிலத்தில் குறைந்த சதவீதமான மக்களே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இரத்தசாட்சிகளாக மரித்த மிஷெனரிகளின் ஊழியத்தின் பலனாக ஏராளமான திருச்சபைகள் உருவாகவும், கல்வியறிவு குறைவாக உள்ள இம்மாநிலத்தில் அனைவரும் கல்வி கற்க அரசு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த, குற்றசெயல்கள் புரிவோர் மனந்திரும்ப ஜெபிப்போம்.