ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 27 வெள்ளி
கடலூர் மாவட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து நெய்வேலியில் அனல் மின் நிலையம், சுரங்கத்தொழில், மீன்பிடி தொழில் ஆகிய தொழில்வளம் மேலும் சிறப்பாக செயல்பட்டு அநேகருக்கான வேலைவாய்ப்புகள் பெருகவும், அங்குள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஊழியங்கள் சுற்றியுள்ள கிராமங்களில் தடைகளில்லாமல் நடைபெறுவதற்கும் ஜெபிப்போம்.