ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 28 சனி

இந்தநாட்களை கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொண்டு திருச்சபைகளிலே சாட்சியின் ஆராதனை, ஸ்தோத்திர ஆராதனை, புதுவருடத்திற்கான ஆயத்த ஜெபக்கூட்டங்கள் நடத்தப்படுவதற்கும், தேவனுடைய பாதுகாப்புக்காக சபையாக குடும்பமாக கர்த்தருடைய சமுகத்தில் விசுவாசிகள் காத்திருந்து நன்மைகளை சுதந்தரித்துக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.