ஜெபக்குறிப்பு: மே 8 ஞாயிறு
“பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்.15:11) என்ற வாக்குப்படி இந்தநாளில் அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் பரிசுத்த அலங்காரத்துடனே தொழுது கொள்ளத்தக்கதாக, பரிசுத்தமுள்ள தேவனிடம் மன்றாடுவோம்.