ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 2 வியாழன்
கழுகு …தன்குஞ்சுகளின் மேல் அசைவாடி அவைகளை தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறது போல (உபா.32:11) கடந்த நாட்களில் நம்மை சுமந்துகொண்டு வந்த கர்த்தரின் அன்பிற்காகவும், நம்மிடத்தில் பட்சமாயும் துணையாகவும் இருந்து சத்துருக்களை உடைந்தோடப் பண்ணினபடியாலும் முழுஉள்ளத்தோடும் துதிகளைச் செலுத்துவோம்.