ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 4 சனி

உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் (உபா.28:5) சத்தியவசன ஊழியத்தின் பங்காளராகவும், ஆதரவாளராகவும் தங்கள் இணைக்கரம் கொடுத்து தாங்கிவரும் ஒவ்வொரு குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களது கைகளின் பிரயாசங்களில் பரிபூரண நன்மையைக் கட்டளையிட வேண்டுதல் செய்வோம்.