ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 6 திங்கள்
கர்த்தர் எசேக்கியாவுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார் (2நாளா.32:24) பலவித வியாதிகளால் பீடிக்கப்பட்டு கர்த்தருடைய அற்புதத்திற்காக காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தினருக்கு இப்புதிய ஆண்டிலே கர்த்தர் தமது வார்த்தையை அனுப்பி குணமாக்கிட பாரத்தோடு ஜெபிப்போம்.