ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 7 செவ்வாய்

என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை (சங்.139:15) பிரசவத்திற்கு காத்திருக்கும் கர்ப்பஸ்திரீகளை மீட்பரும் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினவருமாகிய தேவன் குறித்த காலத்தில் தாயையும் சேயையும் சுகபத்திரமாய் பிரித்து, கர்த்தர் பிள்ளையுடனேயே இருந்து எல்லாத் தீமைக்கும் விலக்கி பாதுகாக்க வேண்டுதல் செய்வோம்.