ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 8 புதன்
அங்கே இவர்களெல்லாரும் …ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் (அப்.1:14) வருடத்தின் முதல் மாத சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து ஏறெடுக்கப்படும் ஜெபவிண்ணப்பங்களுக்கு தேவனுடைய தயவுள்ள சித்தத்தின்படியே நன்மையான பதில்களை தந்தருளவும், செய்தியாளரை கர்த்தர் எடுத்து உபயோகிக்கவும் வேண்டுதல் செய்வோம்.