ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 15 புதன்
அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் (லூக்.10:2) என்ற வாக்குப்படி நற்செய்தி அறிவிக்கப்பட்டிராத பங்களாதேஷ் நாட்டிலுள்ள பதினேழுகோடி மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அந்த நாட்டைக் குறித்த ஆத்தும பாரமுள்ள அருட்பணியாளர்களை கர்த்தர் எழுப்பித் தரவும், திருவசனம் செல்லும்படியான வாசல் அங்கே திறக்கப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.