ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 29 புதன்
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக (எபேசி.6:2,3) பங்காளர் குடும்பங்களில் கீழ்ப்படியாத முரட்டுசுபாவமுள்ள பிள்ளைகள் இரட்சிக்கப்படவும், வாலிபப் பிராயத்திலே அவர்கள் கர்த்தருக்கு தங்களை ஒப்புக்கொடுத்து பெற்றோரை கனம் பண்ண, கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்ந்திருக்க தேவன் இரக்கம் செய்ய ஜெபிப்போம்.