ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 9 வியாழன்

ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கிடையே கர்த்தர் தமது சமாதானத்தைக் கட்டளையிடவும், பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்தும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டும் உள்ள சூழ்நிலையில் இனி ஒரு இழப்பு நேரிடாதவாறு கர்த்தர் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்க பாரத்தோடு ஜெபிப்போம்.