ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 16 வியாழன்
உலகின் பல்வேறு நாடுகளில் அதிகரித்துக்கொண்டே போகும் அழிவைக் குறித்த செய்திகள் கர்த்தர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் (மாற்கு 13:29) என்பதையே காட்டுகிறபடியால் விழித்திருந்து கர்த்தருடைய வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் காணப்பட தேவகிருபைக்காய் மன்றாடுவோம்.