ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 24 வெள்ளி

உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன் (சங்.119:81) சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் குறித்த நேரத்தில் வெளியிடப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், பத்திரிக்கையை அச்சிடும் இடங்களுக்காகவும், தபால் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நல் ஒத்துழைப்புகளுக்காகவும், பத்திரிக்கை தவறாமல் அனைவருக்கும் கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.