ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 25 சனி

கோவா மாநிலத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். அந்த மாநிலத்திற்கு சுற்றுலா பயணத்திற்கு வரக்கூடிய அத்தனை மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படவும், அங்குள்ள மதபாரம்பரியங்கள், சடங்காசாரங்கள் ஒழிக்கப்படவும், கொங்கினி மொழியில் ஊழியம் செய்யக்கூடிய ஊழியர்கள் அநேகர் எழும்பவும் ஜெபம் செய்வோம்.