ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 12 ஞாயிறு
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் (ஏசா.11:9) எல்லா இடங்களிலும் நடைபெறும் ஆராதனைகளில் விசுவாசிகள் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கும், சபைக்குள் காணப்படும் பிரிவினைகள், முரண்பாடுகள் எல்லாம் நீங்கி புதிய வருடத்தில் சபைகூடிவருதல் மகிழ்ச்சியை கொண்டுவர ஜெபிப்போம்.