ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 20 திங்கள்

பரிசுத்த வேதாகமத்தை அச்சிடும் பைபிள் சொசைட்டி ஆப் இந்தியா ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், வேதாகம ஐக்கிய சங்கம் மற்றும் மிஷனெரி ஸ்தாபனங்களில் பணித்தளங்களில் பேசப்படும் மொழிகளில் நடைபெறும் வேதாகம மொழிபெயர்ப்பு பணிகளை செய்துவரும் ஊழியர்களுக்காகவும் இப்பணி செவ்வனே செய்துமுடிக்கப்பட ஜெபிப்போம்.