ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 27 திங்கள்
ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிற (வெளி.3:7) தேவன்தாமே இந்த வருடத்திலும் சத்தியவசன முன்னேற்றப்பணிகளை ஆசீர்வதித்து, இவ்வூழியப்பணிகளினாலே புதிய பங்காளர்களும் ஆதரவாளர்களும் எழும்ப தேவனுடைய கிருபைகளுக்காக ஜெபிப்போம்.