ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 14 செவ்வாய்

ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தை நீங்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து … (லூக்.1:24) என்ற சாட்சியை குழந்தைக்காக காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தின் நபர்கள் சொல்லவும், குழந்தைப்பேற்றிற்கு தடையாக இருக்கும் எல்லா கட்டுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டு கர்த்தரால் வரும் பலனைப் பெற்று கர்த்தரை மகிமைப்படுத்த ஜெபிப்போம்.