ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 21 செவ்வாய்
தேவனாலே பராக்கிரமம் செய்வோம் (சங்.60:12) அமெரிக்காவின் லிங்கன் நெப்ராஸ்காவிலும், மற்றும் பல நாடுகளிலும் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் தேவைகளில் சர்வவல்லமையுள்ள தேவன்கூட இருந்து வல்லமையும் பராக்கிரமுமான காரியங்களைச் செய்து வேதபாட ஊழியர்களை எடுத்து உபயோகிக்க வேண்டுதல் செய்வோம்.