ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 28 செவ்வாய்

கடந்த மாதங்களில் ஃபெஞ்சல் புயலினால் அதிக பாதிப்புக்குள்ளான விழுப்புரம் மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து சிற்றூர் கிராமங்களில் அரசு வளர்ச்சி திட்டப்பணிகள் மேம்படுத்தப்படவும், தங்கள் உடைமைகள், உறவுகளை இழந்த மக்களுக்கு உரிய நிவாரணம் சரியாய் கிடைப்பதற்கும் சுவிசேஷப்பணிகளுக்கு உள்ள தடைகள் விலகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.