ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 3 திங்கள்

காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல … என்னை கவனிக்கும்படி செய்கிறார் (ஏசா.50:4) அன்றாடம் நம்முடைய தியானவேளைக்கு அதிக பிரயோஜனமாக இருக்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்திற்காகவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் பெலப்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக உபயோகிக்க வேண்டுதல் செய்வோம்.