ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 5 புதன்
மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதை பாராதே (நீதி.23:31) இப்படியாக வசனத்தின் மூலம் தேவன் எச்சரித்தும், மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டுப் போன மக்களது விடுதலைக்காகவும், பல்வேறு சூழ்நிலைகளாலே குடும்ப சமாதானத்தை இழந்து காணப்படும் குடும்பங்களின் சமாதானத்திற்காகவும் ஜெபிப்போம்.