ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 6 வியாழன்

உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ (நியாயா.6:14) என்ற வாக்குப்படி பெலப்படுத்துகிற கிறிஸ்துதாமே சத்தியவசன செய்தியாளர்களை பெலப்படுத்தி, நல்ல சுகம் ஆரோக்கியத்தைத் தந்து ஊழியத்தில் தொடர்ந்து வல்லமையாய் எடுத்து உபயோகிக்க மன்றாடுவோம்.