ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 7 வெள்ளி

சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராகிய தேவன்(2கொரி.9:8)தாமே இலங்கை சத்தியவசன ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு உதவி செய்யவும், இலக்கியம் மற்றும் பத்திரிக்கை ஊழியங்கள், YouTube சேனலில் வெளியாகும் திருமறைப் பாட நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்குபெற ஜெபிப்போம் .