ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 10 திங்கள்
..யாவருக்கும் (ஞானத்தை)சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவன்(யாக்.1:5)தாமே அரசுத்தேர்வுக்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு நல்ல ஞானம், சுகம், ஞாபகசக்தியைக் கொடுத்து தேர்வுகளை சிறந்த விதத்தில் எழுதுவதற்கு வேண்டிய கிருபைகளைத் தந்தருளவும், அவர்களது கவனத்தை சத்துரு கெடுத்துவிடாதபடியும் பாரத்தோடு ஜெபிப்போம்.