ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 24 திங்கள்
தருமபுரி மாவட்டத்தின் இரட்சிப்புக்காக மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். மிக மிக குறைவான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையுள்ள அந்த மாவட்டத்தில்தானே கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அநேக அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கும்படியாகவும், திருச்சபைகளில் ஒரு எழுச்சி ஏற்படவும் கர்த்தர் உதவி செய்யும்படியாக ஜெபிப்போம்.