வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 25 செவ்வாய்

என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். (மத். 4:19)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 7 | மாலை: மாற்கு 6:1-13