வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 26 புதன்

மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் … அறிக்கை பண்ணுவேன். (மத். 10:32)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 8,9 | மாலை: மாற்கு 6:14-31