ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 11 செவ்வாய்
ஈரான் நாட்டில் ஒருமுறைகூட கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டிராத 8.8 கோடி மக்களுக்காக ஜெபிப்போம். யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் (ஏசாயா 6:8) என அழைக்கும் அன்பின் ஆண்டவரின் சத்தத்தைக் கேட்டவர்களாய் அருட்பணி தரிசனம் பெற்ற ஊழியர்கள் எழும்பவும், அந்த தேசத்தின்மேல் கர்த்தரின் வெளிச்சம் பிரகாசிக்கவும் ஜெபிப்போம்.