ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 18 செவ்வாய்
சத்தியவசன ஊழியத்தின் பிரதிநிதிகளாக, முழுநேர முன்னேற்றப் பணியாளர்களாக ஊழியப்பணிகளை நிறைவேற்றி வரும் சகோதர, சகோதரிகளுக்கு ஆண்டவர்தாமே நல்ல சுகத்தையும் சத்துவத்தையும் பெலத்தையும் தந்து தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்படவும், தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.