ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 13 வியாழன்
சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புதிதாய் அநேகர் பங்குபெற்று கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கவும், இந்நிகழ்ச்சிகளை ஆதரவாளர் திட்டத்தில் இருந்து தாங்கும் நபர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இந்த ஆண்டிலும் நிகழ்ச்சிகள் தடைகளின்றி ஒளிபரப்பாக புதிய ஆதரவாளர்களை கர்த்தர் எழுப்பித் தரவும் வேண்டுதல் செய்வோம்.