ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 20 வியாழன்
சிறுகுழந்தைகள் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம். மாணவர்களது திறமைகள் தாலந்துகளையெல்லாம் மட்டுப்படுத்தி அவர்களது சிறந்த வளர்ச்சியை சிதைத்துப்போடும் போதைப்பொருட்கள், மதுபானம், மொபைல் இவற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட பாரத்தோடு ஜெபிப்போம்.