ஜெபக்குறிப்பு: மே 5 வியாழன்

பிரசவத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 5 சகோதரிகள் யாத்.1:19இன் படி நல்ல பலமுள்ளவர்களாக காணப்படவும், கர்த்தர்தாமே ஏற்றவேளையிலே சுகப்பிரசவத்தைத் தந்து அவர்களை ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.