ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 21 வெள்ளி
சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்கு அருட்பணியாளர்களை அனுப்பும் அனைத்து மிஷனெரி ஸ்தாபனங்களுக்காக ஆண்டவரைத் துதிப்போம், மிஷனெரிப்பணிகளை தாங்கிவரும் அனைத்து விசுவாசக் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, எல்லையெங்கிலும் சுவிசேஷகனுடைய பாதங்கள் பட்டு தேசம் தேவனை அறிய ஜெபிப்போம்.