ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 4 செவ்வாய்
இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாகவுள்ள சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேவன் ஆசீர்வதிக்கவும் பல புதிய நேயர்கள் பங்குபெற்று நற்செய்தியை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப்பெற்று கர்த்தருடைய பிள்ளைகளாக மாறவும், ஆவிக்குரிய வாழ்வில் சோர்ந்துபோனவர்கள் மகிமையான அவருடைய வல்லமையால் பலப்படுத்தப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.