ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 7 வெள்ளி
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன் (ஏசாயா 65:24) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே பிரசவத்திற்காய் காத்திருக்கும் சகோதரிகளுக்கு உதவி செய்து சுகப்பிரசவத்தைத் தந்தருளவும், தாயையும் சிசுவை யும் எந்தத் தீங்கும் அணுகாதபடி பத்திரமாய் பாதுகாத்து நடத்த வேண்டுதல் செய்வோம்.