ஜெபக்குறிப்பு: மே 4 புதன்

உங்கள் இருதயம் துவளவேண்டாம் (உபா.20:3) என்ற வாக்குத்தத்தத்தின்படியே சரீர பெலவீனங்களோடு இருக்கிற 39 நபர்களை கர்த்தர்தாமே பெலப்படுத்தி, ஆரோக்கியத்தை வரப்பண்ணி, அவர்கள் சுகமாய் காணப்பட தேவன்தாமே கிருபைச்செய்ய மன்றாடுவோம்.