ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 8 சனி

என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனத்தை (1பேது.1:23) சத்தியவசன ஊடகங்கள் வாயிலாக அறிவிப்பதற்கு தேவன் பாராட்டிய கிருபைகளுக்காக நன்றி செலுத்தி, சத்தியவசன இணையதளம், வாட்ஸ்அப், YouTube மூலம் சகலஜனங்களும் தேவவசனத்தைக் கேட்டு கிறிஸ்துவுக்குள் வளர ஜெபிப்போம்.