ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 15 சனி

கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் உபத்திரவங்களையும் பாடுகளையும் பலவிதமான இன்னல்களை அனுபவித்துவரும் சூடான், சீனா, வட கொரியா, இந்தியா மேலும் பல இஸ்லாமிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்காகவும் ஊழியர்களுக்காகவும், அவர்கள் படும் பிரயாசங்களினாலே தேசங்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.