ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 16 ஞாயிறு

கர்த்தர் ஜீவனுள்ளவர்; … என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக (சங்.18:46) அகில உலகமெங்கும் எல்லா திருச்சபை ஆராதனைகளிலும் கலப்பில்லாத போதனை காணப்படவும், புதிய விசுவாசிகள் இடறிப்போய்விடாதபடி அவர்களை கிறிஸ்து வுக்குள் நடத்துவதற்கான தேவசெய்திகள் அருளப்படவும், சபை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட ஜெபிப்போம்.