ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 24 திங்கள்

… ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள் (1தெச.5:11) சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளை கர்த்தர் ஆசீர்வதித்து வெளியிடப்படும் சத்தியங்களினாலே வாசகர்கள் பக்திவிருத்தியடைவதற்கும், குறித்த நேரத்தில் பத்திரிக்கைகள் பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கும் தபாலில் அனுப்பி வைக்கப்படும் பத்திரிக்கைகள் தவறாமல் கிடைக்கவும் வேண்டுதல் செய்வோம்.